Wednesday, March 11, 2020

குடற்புண்‌-வாய்ப் புண்-ulcer

இரு களாஸ்‌ பாலுடன்‌ அரை க்ளாஸ்‌ தண்ணீர்
சேர்த்து, ஒரு கைப்பிடி சின்ன வெங்காயத்தை உரித்து
பொடியாக நறுக்கி சேர்த்து அரை க்ளாஸ்‌ ஆகும்‌ வரை
வேகவைத்து குடித்தால்‌ வாயில்‌ தோன்றும்‌ புண்கள்‌
சட்டென்று ஆறிவிடும்‌. குடற்புண்‌ உள்ளவர்கள்‌
இதைக்‌ குடிக்க விரைவில்‌ குணம்‌ தெரியும்‌.



-கோமதி கோதண்டராமன்‌, திருவனந்தபுரம்‌.

No comments:

Post a Comment

Only a visitor-sufi story