Wednesday, March 11, 2020

சளி, இருமல்‌, தலைப்பாரம்‌-cold,cough and headache

கனமான வாயகன்ற பாத்திரத்தில்‌
ஒரு டீஸ்பூன்‌ டீ தூள்‌ சேர்த்துக்‌
கொதிக்க வைத்த நீரில்‌ தினமும்‌
இரண்டு வேளை ஆவி பிடித்தால்‌ சளி,
இருமல்‌, தலைப்பாரம்‌ குணமாகும்‌.
மூக்கடைப்புக்கும்‌ நிவாரணம்‌ கிடைக்கும்‌, டீத்தூளுக்
குப்‌ பதில்‌ வேப்பிலையும்‌ போடலாம்‌,



-ப. விசாலாட்சி, திருச்சி

No comments:

Post a Comment

Only a visitor-sufi story