பிரண்டையை பறித்து தோல் சீவி சிறு துண்டு
களாக நறுக்கி, சிறிது நெய்யில் நன்கு வதக்கவும்.
ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை
சிறு சிறு உருண்டையாக உருட்டி நன்கு காயவைத்து
டப்பாவில் பத்திரப்படுத்தவும். இதை காலையிலும்,
மாலையிலும் பால் அல்லது வெந்நீருடன் சாப்பிட்டு
வந்தால் மூல நோய் குணமாகும்.
-ஆர். சந்திரா ராமசாமி, சேத்தூர்.

No comments:
Post a Comment