Wednesday, March 11, 2020

அரிப்பு -பொடுகு- தலைமுடி செழித்து வளரும்‌-dandruff-itching

நல்லெண்ணெயை சூடு செய்து கற்பூரம்‌ ஒரு கட்டி
போட்டு கரைத்து தலையில்‌ நன்றாக மசாஜ்‌ செய்து
சிறிது நேரம்‌ ஊற விடவும்‌. செம்பருத்தி இலை அல்லது
பூ ஒரு கைப்பிடி எடுத்து நன்கு விழுதாக அரைக்கவும்‌,
இதை ஒரு கப்‌ அரிசிக்‌ கஞ்சியில்‌ கலந்து சீயக்காய்த்தூள்‌
சேர்த்து தலையில்‌ தேய்த்து குளித்துவர, தலைமுடி
நன்றாக பளபளப்பாக இருக்கும்‌. அரிப்பு நீங்கும்‌.
பொடுகு வராது. தலைமுடி செழித்து வளரும்‌.



-சாந்தா விஸ்வநாதன்‌, பெங்களூரு.

No comments:

Post a Comment

Only a visitor-sufi story