*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு
தான் குளிக்கிறோம் என்று
கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்*
*குளிர்வித்தலே மருவி
குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள
75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது
நமது உடலில் வெப்பக்
கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த
வெப்பகழிவை உடலில் இருந்து
நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.*
*எண்ணெய் குளியலின் போது
மட்டுமே மிதமான வெந்நீர்
பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே
மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும்
தவறு.*
*நீரை முதலில் காலில்
ஊற்ற வேண்டும், பின்,
முழங்கால், இடுப்பு, நெஞ்சு
பகுதி, இறுதியாக தலை.*
*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால்
வெப்பம் கீழ் நோக்கி
சென்று வெளியில் போக
முடியாமல் உள்ளேயே சுழன்று
கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை
கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக
இறங்குவார்கள். காலில்
இருந்து மேல் நோக்கி
குளிரும்.. வெப்பம் கீழ்
இருந்து மேல் எழும்பி
இறுதியில் தலை முங்கும்
போது கண், காது
வழியே வெப்பக் கழிவு
வெளியேறிவிடும்.*
*இறங்கும் முன் ஒன்று
செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது
தண்ணீர் தீர்த்தம் போல்
தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக
சூடு ஏறக்கூடாது. சிரசு
எப்போதும் குளிர்ச்சியாக இருக்க
வோண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது
நினைத்து விட்டால் குளத்தில்
இறங்கும் போது கீழ்
இருந்து மோலாக எழும்
வெப்பம் சிரசை தாக்காமல்
காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*
*வியக்கவைக்கிறதா... !*
*நம் முன்னோர்களின் ஒவ்வொறு
செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்துவிட்டு சிறிது
நேரம் ஈரத் துணியோடு
இருப்பது மிக நல்லது.*
*பித்தம் நீங்கி பிராணவாயு
அதிகரித்தால் அனைத்து நோய்களும்
ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட
சரியாகும்.*
*குளியலில் இத்தனை விஷயங்கள்
இருக்கும் போது. குளியல்
அறை என்றாலே அதில்
ஒரு ஹீட்டர் வேர,
இப்படி சுடு தண்ணீரில்
சோப்பும், ஷாம்பையும் போட்டு
குளிச்சிட்டு வந்தா நாம
நோயாளியா இல்லாம வேற
எப்படி இருப்போம்.*
*குளிக்க மிக நல்ல
நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த
நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க
அல்ல உடலை குளிர்விக்க.*
*இறைவன் கொடுத்த இந்த
உடல் மீது உங்களுக்கு
அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.*
*நலம் நம் கையில்*
No comments:
Post a Comment