Thursday, March 12, 2020

இசை மருத்துவம்


Image result for இசை மருத்துவம்இசை மருத்துவம்


இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள். 
.
ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாடவேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர். 
. 
இந்த ராகத்தில் வந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம். 
.
1. "
ராஜ சேகரா என் மேல்.." – அனார்க்கலி 1955; கண்டசாலா & ஜிக்கி –> இசை: ஆதிநாராயணராவ்;
.
2. "
அழைக்காதே சபைதனிலே.." – மணாளனே மங்கையின் பாக்கியம் 1955; பி.சுசீலா –> இசை:- ஆதிநாராயணராவ்;
.
3. "
கண்களும் கவி பாடுதே.." – அடுத்த வீட்டுப் பெண் 1960; சீர்காழி கோவிந்தராஜன் & திருச்சி லோகநாதன்–> இசை:- ஆதிநாராயணராவ்;
.
4. "
மழை கொடுக்கும் கொடையும்.." – கர்ணன் 1964; சீர்காழி கோவிந்தராஜன் –> இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி;
.
5. "
மனமே முருகனின் மயில் வாகனம்.." – மோட்டார் சுந்தரம்பிள்ளை 1965; ராதா ஜெயலட்சுமி –>  இசை:- விஸ்வநாதன் ராமமூர்த்தி;
.
6. "
பச்சை மாமலை போல் மேனி.." – திருமால் பெருமை 1966; சௌந்தரராஜன் –> இசை:- கே.வீ.மகாதேவன்;
.
7. "
இயற்க்கை என்னும் இளைய கன்னி.." – சாந்திநிலையம் 1969; S.P.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா –>  இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்;
.
8. "
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.." – அவளுக்கேன்றோர் மனம்எஸ்.ஜானகி –> இசை:- எம்.எஸ்.விஸ்வநாதன்;
.
இளையராஜாவின் இசையில் ஹிந்தோளம் ராகத்தில் வந்த பாடல்கள் சில:-
.
1. "
ஓம் நமச்சிவாயா.." – சலங்கை ஒலி – S.ஜானகி;
.
2. "
தரிசனம் கிடைக்காதா.." – அலைகள் ஓய்வதில்லை – S.ஜானகி;
.
3.. "
தரிசனம் கிடைக்காதா.." – அலைகள் ஓய்வதில்லைஇளையராஜா & எஸ்.ஜானகி.
.
4. "
நான் தேடும் செவ்வந்திபூ இது.." – தர்மபத்தினி – S.ஜானகி, இளையராஜா;
.
5. "
பாட வந்ததோர் கானம்.." - இளமைக் காலங்கள்கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா;
.
6. "
ராகவனே ரமணா ரகு நாதா.." – இளமைக் காலங்கள்பி.சுசீலா;
.
7. "
பூவரசம்பூ பூத்தாச்சு.." – கிழக்கே போகும் ரயில் – S.ஜானகி;
.
8.
ஸ்ரீதேவி என் வாழ்வில்.." - இளமைக்கோலம்கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.சைலஜா;
.
9. "
நானாக நானில்லை.." – தூங்காதே தம்பி தூங்காதேஇளையராஜா; (சரணத்தில் அனுசுரங்கள்)
.
10.
ஆனந்தத் தேன்காற்று.." – மணிப்பூர் மாமியார்இளையராஜா;
.
11. "
கண்ணா உன்னைத் தேடுகிறேன்.." – உனக்காகவே வாழ்கிறேன் – S.P.பாலசுப்பிரமணியம் & S.ஜானகி;
.
12."
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு.." - மண்வாசனை - SPB & S.ஜானகி
.
13."
உன்னால் முடியும் தம்பி தம்பி.." - உன்னால் முடியும் தம்பி தம்பி - SPB;
.
14. "
அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.." – வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: எஸ்.ஜானகி;
.
பிற இசையமைப்பாளர்களின் ஹிந்தோள ராகப்பாடல்கள்:-
.
1. "
மல்லிகையே மல்லிகையே.." – நினைத்தேன் வந்தாய்அனுராத ஸ்ரீராம் + சித்ரா –> இசை:- தேவா;
.
2. "
உன்னை நினைத்தே.." – நினைத்தேன் வந்தாய்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா –> இசை:- தேவா;
.
3. "
மார்கழி பூவே மார்கழி பூவே.." – மே மாதம்இசை:- .ஆர்.ரகுமான்:
.
.
ஹிந்திப் பாடல்கள்:-
.
1. "Man Tarapat Hari Darshanko.." – Film: Baiju Bawra 1952 – Singer Mohamd Rafi – Music:- Nausad;
.
2. "Adha hai chandrama.." – Film :Navrang 1959 – Singers: Mahendrakapoor & asha bosely -  Music:- C.Ramachandra;
.
3. "Savan ki raat kari.." – Film :meharaban 1959 - Singer Asha boseley – Music:- Ravi.
.
.
அரும்பெரும் இன்பத்தை அள்ளித் தரும் இன்பக்கருவூலமாகத் திகழும் ராகங்களில் தொன்மையானதும், தனித் தன்மைம்மிக்கதும் ஹிந்தோள ராகத்தில் புதைந்து கிடக்கும் அழகுகளை சினிமா இசையமைப்பாளர்கள் அள்ளி அள்ளித் தந்திருக்கின்றார்கள்.
.
தமிழ் பக்திப்பாடல்களில் T.M.சௌந்தரராஜன் பாடிய  "கற்பனை என்றாலும் கற்ச் சிலை என்றாலும்என்ற பாடலும் அருமையான ஹிந்தோள ராகத்தில் அமைந்ததே. 
.............. 
முயற்சி செய்ய பாருங்கள்


No comments:

Post a Comment

Only a visitor-sufi story